ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011
திங்கள், 15 ஆகஸ்ட், 2011
கீழாயூர் KEYS நண்பர்கள்
கீழாயூர் KEYS நண்பர்கள் தன் சமுதாய நற்பணிகளின் முதல் கட்டமாக 125 நபர்களுக்கு குர் -ஆன் தமிழக்கம் பிரதி வழங்கப்பட்டது இதில் 10 மாற்று மத சகோதரர்களும் அடங்குவர் அலஹம்துலில்லாஹ் மென் மேலும் இந்த சமுதாய பணிகள் வளர்ந்திட ஏக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு சகோதர சகோதரிகளை கேட்டு கொள்கிறோம் KEYS நற்பணிக்காக நன்கொடை அளித்த மலேசிய வாழ் ஆயூரான்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)